“Tamil: விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?” “English Translation: What, hunting, to acquire fame?”, — Tamil Related Mantras “Tamil: தாய் முலைப்பாலுக்குப் பால்மாறினதுபோல.” English Translation: As one complained that his mother’s milk was insipid., “Tamil: ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?” English Translation: Is it to deceive after using enticing words?, “Tamil: கடுகுக் களவும் களவுதான் கர்ப்பூரக் களவும் களவுதான்.” English Translation: Theft is theft whether as regards a mustard seed or camphor.,