“Tamil: விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.” English Translation: Win your enemy by hospitality., — Tamil Related Mantras “Tamil: வைத்தியன் பெரிதோ மருந்து பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or his medicine?”, “Tamil: செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.” “English Translation: As if one should say, aunt, I will not, the dead snake comes to coil round my leg.”, “Tamil: பொருள் போன வழியே துக்கம் போம்.” “English Translation: Whithersoever wealth goes, sorrow follows in the same path.”,