“Tamil: வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?” English Translation: Why should a man without a bow seek arrows?, — Tamil Related Mantras “Tamil: முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?” English Translation: Who sharpens the point of a thorn?, “Tamil: ஆறல்ல நூறல்ல ஆகிறது ஆகட்டும்.” “English Translation: Neither six nor a hundred are required, let that be which will be.”, “Tamil: கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?” English Translation: Can needles be sold in a street of smiths?,