“Tamil: விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?” English Translation: Does any one place a lighted lamp on the floor?, — Tamil Related Mantras “Tamil: நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.” “English Translation: They give wise counsels, but they themselves walk not according to any one of them.”, “Tamil: வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.” English Translation: The letter வை is both a noun and a verb., “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.” English Translation: A salt-cup and a deceitful heart will of themselves come to destruction.,