“Tamil: விளையும் பயிர் முளையிலே தெரியும்.” English Translation: The future crop is known in the germ., — Tamil Related Mantras “Tamil: சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.” English Translation: Little ants seek small ants; big ants seek great ones., “Tamil: தேங்காய் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா?” “English Translation: While he who ate the kernal of the cocoanut escapes with impunity, is he who sucked the fibre to pay the fine?”, “Tamil: கூனனைக் கொண்டு குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.” “English Translation: O, mother-in-law, imcite a quarrel through the hunchbacked that an heir may be born.”,