“Tamil: விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?” “English Translation: Will firewood not ignite, because crooked?”, — Tamil Related Mantras “Tamil: கம்மாளன் வீட்டில் பிள்ளை பிறந்தால் தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும்.” “English Translation: When a child is born in a smith’s family, sugar must be dealt out in the street of the dancing girls.”, “Tamil: கிள்ளப் பழுக்குமாம் கிளி இருந்து கொஞ்சமாம்.” “English Translation: It is said that it ripens by being pinched, and that parrots will nibble it leisurely.”, “Tamil: மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.” “English Translation: Although produced on the mountains, the rice must be prepared for use in a mortar.”,