“Tamil: விற்ற குண்டைக்குப் புல் போடுவான் ஏன் ?” English Translation: Why feed a bullock after it is sold?, — Tamil Related Mantras “Tamil: பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.” English Translation: As a demon ascended a tamarind tree., “Tamil: கிரக சாந்திக்குச் சவரம்பண்ணிக் கொள்ளுகிறதா?” English Translation: Will shaving counteract the evil influence of a planet?, “Tamil: காலம் அறிந்து ஞாலம் ஒழுகு.” English Translation: Regulate your affairs with due reference to the times in which you live.,