“Tamil: வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.” English Translation: An earthen hearth is the rule in all houses., — Tamil Related Mantras “Tamil: சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.” English Translation: A community without learned men is a hamlet of mountaineers., “Tamil: அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று.” English Translation: Knowingly and unknowingly I have been ruined; scratching has caused sores., “Tamil: கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.” English Translation: He who borrowed to lend was ruined; and he who let go his hold of the tree he had climbed also perished.,