“Tamil: வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்.” “English Translation: At home, a hero, abroad, a coward.”, — Tamil Related Mantras “Tamil: கிழவியும் காதம் குதிரையும் காதம்.” “English Translation: The old woman is a katham from the horse, and the horse a katham from the old woman.”, “Tamil: “தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.”“,”English Translation: Whilst the father is without waist-cloth, his son, it is said, asked him to spread cloth on the ground to walk on as far as Tanjore.”, “Tamil: கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?” English Translation: Will the money seen in a dream meet one’s expenses?,