“Tamil: ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.” “English Translation: His mind is fixed upon her, his body is on the mat.”, — Tamil Related Mantras “Tamil: “மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.”“,English Translation: A cloth of thirty cubits is put on with as much ease as one of three cubits., “Tamil: ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.” English Translation: The shepherd is trembling aloft fearing the sheep may bite him., “Tamil: முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.” “English Translation: It is said that the ears which came first, were covered by the horns which sprung up afterwards.”,