“Tamil: வீட்டை எல்லாம் வெல்லத்திற்கு மாறினான்.” English Translation: He gave the whole house in exchange for sugar., — Tamil Related Mantras “Tamil: பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.” “English Translation: The false love of money, will take away the real love of divine grace.”, “Tamil: நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.” English Translation: The testimony of four persons has the authority of a divine oracle., “Tamil: இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.” English Translation: The right hand helps the left and the left the right.,