“Tamil: வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.” “English Translation: One cut, two slices.”, — Tamil Related Mantras “Tamil: நானும் நரைத்து நரைமண்டை ஆனேன் காடு நடக்கக் கண்டது புதினம்.” “English Translation: I have lived long and become grey-headed, but I have not seen a moving jungle.”, “Tamil: “வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.”“,English Translation: The cow that eats straw gives a small quantity of milk but it is very sweet., “Tamil: துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்” English Translation: The people of the village will reprove a wicked child.,