“Tamil: வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?” “English Translation: Having butter, would you weep for ghee?”, — Tamil Related Mantras “Tamil: சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.” English Translation: It is said that even toads go a hunting., “Tamil: கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.” “English Translation: She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.”, “Tamil: பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.” English Translation: The going to a dance of celestials ended as a dance of devils.,