“Tamil: வெந்ததைப் போடு முன்றானையிலே” English Translation: Put what is boiled into my cloth., — Tamil Related Mantras “Tamil: நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.” “English Translation: When it was said to be water, it turned out to be fire.”, “Tamil: நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.” “English Translation: Something may possibly remain in a forest after a fire, but nothing remains after a flood.”, “Tamil: கரும்பு கட்டோடே இருக்க எறும்பு தானே வரும்.” “English Translation: Where bundles of sugar-cane are, there ants will come of themselves.”,