“Tamil: வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.” English Translation: The city where cucumbers were sold., — Tamil Related Mantras “Tamil: “என்னடா கெட்டுப்போகிறாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன் பந்தயம் போடு என்கிறான்.”“,”English Translation: If one say, fie on thee, thou art destroying thyself, he replies, I will take a bet that I will exceed my former course.”, “Tamil: விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?” English Translation: Is fasting more meritorious than penance?, “Tamil: வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.” English Translation: A large family gives beauty to a house.,