“Tamil: வெள்ளாடு குழை தின்றதுபோல.” English Translation: As the goat crops leaves., — Tamil Related Mantras “Tamil: அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.” English Translation: The circular curls of an ugly horse are not examined., “Tamil: குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.” “English Translation: If the bowels of the house-wife burn, her cloth hanging on the lino will burn also.”, “Tamil: உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.” “English Translation: O my loving aunt, come with me apart that we may embrace each other and weep.”,