“Tamil: வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.” English Translation: A Kallála family in a Vellála house., — Tamil Related Mantras “Tamil: “தான் சம்பாதித்தால் தனக்கு உதவும், ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.”“,”English Translation: That which one acquires will be available, that which the country acquires will not be so.”, “Tamil: “தாய் செத்தால், மகள் திக்கற்றாள்.”“,”English Translation: The mother is dead, the daughter is destitute.”, “Tamil: “எள்ளுத்தான் எண்ணெய்க்கு உலருகிறது, எலிப்பிழுக்கை என்னத்துக்கு உலருகிறது?”“,English Translation: Sesamum seed is dried for oil; but why dry rat-dung?,