“Tamil: ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?” English Translation: What remedy is there for love-sickness?, — Tamil Related Mantras “Tamil: இரண்டு வீட்டிலும் கலியாணம் இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.” English Translation: It is said that the pup died between two houses where marriage festivities were going on., “Tamil: வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.” English Translation: A wife gives beauty to a house., “Tamil: அட்டமத்துச் சனி நட்டம் வரச் செய்யும்.” English Translation: Saturn in the eighth sign will bring loss.See the preceeding.,