“Tamil: வேகத்தில் நாலுவிதம் உண்டு.” English Translation: Of speed there are four kinds., — Tamil Related Mantras “Tamil: “எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.”“,”English Translation: No one knows everything, nor is any one ignorant of everything.”, “Tamil: “வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான்மேலே சாக்கு.”“,”English Translation: An idle woman pleads her child in excuse for her faults, a shameless woman, her husband.”, “Tamil: “பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.”“,”English Translation: No one ever prospered by telling lies, no one was ever reduced to poverty by speaking truth.”,