“Tamil: ஆசை வைத்தால் நாசம்.” English Translation: Cherished desire ends in ruin., — Tamil Related Mantras “Tamil: அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?” “English Translation: Whether is stronger, the grindstone or she who grinds?”, “Tamil: இருந்தல்லோ படுக்கவேண்டும் ?” English Translation: Must one not sit before lying down?, “Tamil: நாய்க்கு முழுத் தேங்காய் தக்குமா?” English Translation: Will a whole cocoanut suit a dog?,