“Tamil: வேதத்தை அறியாத கிழவன் வீண்.” “English Translation: The old man that knows not the Vedas, is worthless.”, — Tamil Related Mantras “Tamil: கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.” “English Translation: The more a well is drawn, the better the spring.”, “Tamil: “அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும்.”“,”English Translation: Beauty will sit and weep, fortune will sit and eat.”, “Tamil: தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.” English Translation: Like requesting one who eats bran to feed on ambrosia.,