“Tamil: அசவாப் பயிரும் கண்டதே உறவும்.” English Translation: Stunted grain—friendship at sight.Both valueless., — Tamil Related Mantras “Tamil: கிழக் குடலுக்குச் சோறும் இடிச் சுவருக்கு மண்ணும் இடு.” English Translation: Give rice to the aged and add mud to a ruinous wall., “Tamil: கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற்போல ஆயிற்றே.” English Translation: It has happened as if a demon had sprung out of a well just dug., “Tamil: கொசுகைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற்போல.” English Translation: As if a hawk assailed a mosquito imagining it to be a rival.,