“Tamil: வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.” English Translation: Of the Vaisyas the agriculturists are the chief., — Tamil Related Mantras “Tamil: பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.” English Translation: As a hungry man looks at his old accounts., “Tamil: ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.” English Translation: A female with an inauspicious mark on the neck will prove an evil in a king’s palace., “Tamil: “கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?”“,”English Translation: What! opening the mouth when one says gram, and covering it when one says bridle?”,