“Tamil: வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.” English Translation: The sacred and the secular are both indispensable., — Tamil Related Mantras “Tamil: ஆயத்திலும் நியாயம் வேண்டும்.” English Translation: Even in gain justice is required., “Tamil: வைத்தியன் பெரிதோ மருந்து பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or his medicine?”, “Tamil: “மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.”“,”English Translation: He who let go his hold after climbing a tree, and he who borrowed money to lend, came to grief.”,