“Tamil: வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.” “English Translation: If the hair is left to grow, kudumi, if shaved, bald.”, — Tamil Related Mantras “Tamil: எள்ளும் பச்சை அரிசியும்போல இருக்கவேண்டும்.” English Translation: It must be as sesamum seed and raw rice., “Tamil: கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.” English Translation: He frequents his concubine’s house as a dog wandering about., “Tamil: இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?” “English Translation: If one has swallowed a bar of iron, will its effects be removed by drinking a decoction of ginger?”,