“Tamil: வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.” English Translation: A physician and a schoolmaster never disagree., — Tamil Related Mantras “Tamil: “மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?”“,”English Translation: If such be the condition of the young fish, what will be that of the mother?”, “Tamil: வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.” “English Translation: It is said that a barber who had no work, shaved a sheep.”, “Tamil: துருக்க தெருவிலே திருவெம்பாவையா ஓதுகிறது?” English Translation: Is it in a Muhammadan street that one should recite Tiruvemba?,