“Tamil: வைத்தியன் எல்லாருக்கும் பொது.” English Translation: A physician is common to all., — Tamil Related Mantras “Tamil: “கருவேலமரத்திற்கு நிழல் இல்லை, கன்னானுக்கு முறை இல்லை.”“,”English Translation: The karuvél Acasia casts no shade, smiths observe no relationship in marrying.”, “Tamil: குருடி தண்ணீர்க்குப் போக எட்டாள் மினகெட்டதுபோல்.” English Translation: As the work of eight persons was stopped by reason of a blind woman going to fetch water., “Tamil: கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.” “English Translation: Although her back is crooked, she will have to carry the basket before she gets her hire.”,