“Tamil: வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.” English Translation: It is said that a physician cannot cure himself., — Tamil Related Mantras “Tamil: காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.” “English Translation: Though but a young crow, it is a golden one to its mother.”, “Tamil: கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.” “English Translation: It is said that the stork died while waiting for the ocean to dry, in the hope of getting a supply of dried fish.”, “Tamil: காளிதோட்டத்துக் கற்பக விருக்ஷம் ஆருக்கும் உதவாது.” English Translation: Even the katpaka tree in the garden of Durga is of no use to mankind.The katpaka tree is said to yield whatever a suppliant may require.,