“Tamil: வைத்தியன் தகப்பன் போல.” English Translation: A physician is like a father., — Tamil Related Mantras “Tamil: இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.” English Translation: A beggar nowhere suffers from famine., “Tamil: முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.” “English Translation: To the woman adorned with three jewels, the ear ornament is the only want.”, “Tamil: இளையாள் இலைதின்னி மூத்தாள் காய்அறிவாள்.” “English Translation: The younger sister feeds on leaves, the elder is accustomed to fruit.”,