“Tamil: வையத்துள் நீதி செய்யத்தக்கது.” English Translation: It is proper to do justice in the world., — Tamil Related Mantras “Tamil: மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?” English Translation: He who drove back the cows was Arjuna., “Tamil: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.” English Translation: The neighbouring Brahman will breed a quarrel and settle it.Said of one who promotes evil in order that he may gain by it., “Tamil: ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.” “English Translation: He aims to expose me, after comforting and abusing me.”,