“Tamil: வையத்தில் உப்பில்லாத பேர்க்கு உடம்பு இல்லை.” English Translation: On earth those who have no salt have no body., — Tamil Related Mantras “Tamil: என்ன தின்றாலும் அதற்குமேலே நாலு பேரீச்சம்பழம் தின்ன எல்லாம் அடிபடும்.” “English Translation: No matter what may be eaten; if four dates be taken afterwards, the whole will be digested.”, “Tamil: “தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.”“,”English Translation: Gold scattered on the ground, and a cash-worth of lemons placed on the swinging tray.”, “Tamil: புழுக்கை கலம் கழுவி தின்னாது.” English Translation: The low-born does not eat from a washed plate.,