“Tamil: வையம் கெட்டால் ஐயம் இல்லை.” “English Translation: If the world be destroyed, almsgiving will cease.”, — Tamil Related Mantras “Tamil: வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.” English Translation: He that is afraid of disgrace is afraid of running into debt., “Tamil: ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.” English Translation: The mendicant lies in the choultry and his bag in the street., “Tamil: வாய் காய்ச்ச புலி ஆள்மேலே விழுந்ததுபோல.” English Translation: As a hungry tiger fell on a man.,