“Tamil: வௌவாலைப் பட்சி என்னலாமா?” English Translation: May a bat be called a bird?, — Tamil Related Mantras “Tamil: ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.” “English Translation: If the rains of October and November fail, the elder and younger brother will be on a par.”, “Tamil: நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.” English Translation: Good and evil are apparent in the present state., “Tamil: வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.” English Translation: One rain (in a month) for the brahmans that expound the Vedas.,