“Tamil: வௌவாலோடு அணிற்பிள்ளை சேருமா?” English Translation: Do squirrels mix themselves with bats?, — Tamil Related Mantras “Tamil: உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.” English Translation: An affair firmly settled will never fail., “Tamil: மொத்தைச சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.” English Translation: He beats a tomtom to get a mouthful of rice., “Tamil: முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாரிகொண்டு வெட்ட வேண்டும்.” English Translation: That which was not nipped in the bud will have to be felled with an axe when matured.,