“Tamil: ஆடிய காலும் பாடிய மிடறும்.” English Translation: A dancing foot and a singing throat., — Tamil Related Mantras “Tamil: ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.” “English Translation: Why, man, have you got up into the Tamarind tree? he replied, to pluck grass for my kitten.”, “Tamil: மண்டை உள்ளவரையில் சளி போகாது.” English Translation: As long as the head remains phlegm will abide., “Tamil: காலம் அறிந்து பிழையாதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.” English Translation: He who does not live according to the times will become an ape.,