“Tamil: வௌவால் தலை நரித் தலைபோல்.” English Translation: The head of a bat resembles that of a jackal., — Tamil Related Mantras “Tamil: பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.” “English Translation: Eat palmyrah fruit to satisfy hunger, no matter about the bile.Palmyrah fruit is believed to be very bilious.”, “Tamil: புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.” “English Translation: Though eaglewood produces smoke, it will do no harm.”, “Tamil: நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.” “English Translation: Those who will live to be a hundred, will not die at fifty.”,