“Tamil: வௌவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.” English Translation: They have wealth who amassed it by plunder., — Tamil Related Mantras “Tamil: கமரிற் கவிழ்ந்த பால் அமரர்க்கு இட்ட அன்னம்.” “English Translation: Milk poured into a crevice, rice offered to enemies.”, “Tamil: அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.” English Translation: The sky is the witness regarding the king’s property., “Tamil: துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்” English Translation: The people of the village will reprove a wicked child.,