“Tamil: வௌவின பேர்க்கு முடிவது சுருக்கு.” English Translation: The rapacious end their days in the halter., — Tamil Related Mantras “Tamil: ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினதுபோல.” English Translation: Like one born with a thousand stretched out his legs with five-hundred., “Tamil: ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.” “English Translation: He aims to expose me, after comforting and abusing me.”, “Tamil: அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையில் கொடுக்கவா?” English Translation: Have I grown my beard not knowing that it would fall into the hands of the barber?Said with reference to the loss of a cherished object.,