“Tamil: ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்.” English Translation: A stupid servant to a shepherd., — Tamil Related Mantras “Tamil: கடா கடா என்றாலும் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.” “English Translation: Though informed that it is a he-goat, he persists in asking a drop of milk for a medicinal purpose.”, “Tamil: வட்டி ஆசை முதலைக் கெடுத்தது.” “English Translation: Excessive desire after interest, destroyed the capital.”, “Tamil: கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.” “English Translation: Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.”,