“Tamil: ஆணவத்தால் அழியாதே.” English Translation: Do not destroy yourself by pride., — Tamil Related Mantras “Tamil: வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்கள்.” “English Translation: If a girl be offered in marriage unsolicited, they will enquire after her family and after her tribe.”, “Tamil: நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.” “English Translation: The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.”, “Tamil: காடு வா என்கிறது வீடு போ என்கிறது.” “English Translation: Home bids me go, and the place of incremation says come.”,