“Tamil: ஆண்டிகள்கூடி மடம் கட்டினாற்போல.” English Translation: Like mendicants combining to build a choultry., — Tamil Related Mantras “Tamil: வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன்முன்.” “English Translation: Your army will not conquer, nor even oppose Pandya.”, “Tamil: “நெருப்பைச் சேர்ந்த யாவும் அதன் நிறமாகும்; அதுபோல, பெரியோரைச் சேர்ந்தவரும் ஆவார்.”“,”English Translation: Things put into fire partake of its colour, in like manner will it happen to those who join the great.”, “Tamil: குப்பை உயர்ந்ததென்ன கோபுரம் தாழ்ந்ததென்ன?” “English Translation: How is it that the rubbish heap has risen, and the tower sunk?”,