“Tamil: ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.” “English Translation: The owl is small, its screech is loud.”, — Tamil Related Mantras “Tamil: சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.” English Translation: He who is of few words is a pundit., “Tamil: தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.” English Translation: It is better to be alone than to associate with the fraudulent., “Tamil: குருடன் கையில் விலாங்கு அகப்பட்டதுபோல.” English Translation: As an eel was caught in the hand of a blind man.,