“Tamil: அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.” English Translation: Deferential respect is agreeable to every one., — Tamil Related Mantras “Tamil: சுய காரிய துரந்தரன் பரகாரிய பராமுகன்.” “English Translation: Intent about his own affairs, he turns from others.”, “Tamil: உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா” English Translation: May hospitality be requited by treachery?, “Tamil: “ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா ?”“,English Translation: Will a lamb be famished in a place where elephants are fed?,