“Tamil: ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.” English Translation: Prosperity and adversity are common to all., — Tamil Related Mantras “Tamil: “உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.”“,”English Translation: While her child licks the mortar, she goes on a pilgrimage to Tirupati in expectation of another.”, “Tamil: நாடு காடாயிற்று காடு கழனி ஆயிற்று.” “English Translation: The country has become a jungle, and the jungle has becomes a fruitful field.”, “Tamil: “பகலிற் பக்கம் பார்த்துப் பேசு, அர்த்தராத்திரியில் அதுதானும் பேசாதே.”“,”English Translation: By day, look round and speak, at midnight do not utter a word.”,