“Tamil: அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?” “English Translation: Will that which was not bent at five, bend at fifty?”, — Tamil Related Mantras “Tamil: நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?” English Translation: Does not the child of a drummer know how to drum?, “Tamil: எதாகுதல பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.” “English Translation: If you speak a word, I will place before you an empty ladle.”, “Tamil: அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.” “English Translation: Wisdom is regulated by knowledge, good conduct by love.”,