“Tamil: ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.” English Translation: Like a single stone thrown at a thousand crows., — Tamil Related Mantras “Tamil: எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா ?” English Translation: Will the dung of the buffalo serve for sacrificial purposes?, “Tamil: செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்திரிக்காயை அறுக்கும்.” “English Translation: A knife that will not cut a dead cow, will cut a blighted brinjal.”, “Tamil: ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.” “English Translation: O Garuda, are you well? I should be well enough if I were in the place where I ought to be.”,