“Tamil: ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.” English Translation: Beauty is found only in one of a thousand., — Tamil Related Mantras “Tamil: இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்” “English Translation: Though a princess, she is the wife of the man who has taken her in marriage.”, “Tamil: கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்.” English Translation: Why give the fruit in your hand and stand gazing at that which can only be reached by a hook?, “Tamil: “வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.”“,”English Translation: Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.”,