“Tamil: ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல.” English Translation: Like a toad among a thousand serpents., — Tamil Related Mantras “Tamil: இறங்கு பொழுதிலே மருந்து குடி.” English Translation: Take medicine at sun-set., “Tamil: வீடு அசையாமல் தின்னும் யானை அசைந்து தின்னும்.” “English Translation: A house consumes standing still, an elephant when moving.”, “Tamil: நாணம் இல்லாத வாத்திக்கு நாலு திக்கும் கூத்தி.” English Translation: Concubines on all sides to a shameless teacher.,