“Tamil: ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.” English Translation: One of a hundred makes a skilful swords-man., — Tamil Related Mantras “Tamil: சாக்கடைச் சேறு என்றாலும் சக்களத்தி என்றாலும் சரி.” English Translation: The mud of a ditch and a rival wife are alike., “Tamil: ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.” English Translation: The fattening of the sheep is an advantage to the shepherd., “Tamil: “ஏண்டா தென்னமரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றான்.”“,”English Translation: You fellow! why did you go up the Cocoanut tree? when thus addressed, he replied, I went to get grass for the calf.”,