“Tamil: ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?” English Translation: What! strike the unarmed?, — Tamil Related Mantras “Tamil: இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.” English Translation: As if an ant had gnawed an iron pillar., “Tamil: “ஒருபிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம், அது செரியாக் குணம் பிடித்துச் செத்ததாம்.”“,”English Translation: It is said that having only one child she fed it well, but that it died of indigestion.”, “Tamil: சரக்கு அரிக்க நேரம் அன்றி குளிர் காய நேரம் இல்லை.” English Translation: He has only just tine to collect dry leaves; he has not time to warm himself.,